திருப்பதி பிரம்மோற்சவ விழா கோலாகலம் - ஸ்ரீராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பக்தர்களின் 'கோவிந்தா கோவிந்தா' கோஷத்திற்கு மத்தியில் அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதிஉலா வந்தார்.
திருப்பதி பிரம்மோற்சவ விழா கோலாகலம் - ஸ்ரீராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பக்தர்களின் 'கோவிந்தா கோவிந்தா' கோஷத்திற்கு மத்தியில் அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதிஉலா வந்தார். பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான இன்று  காலை, தமக்கு சேவை செய்த பக்தன் அனுமந்தனை வாகனமாக கொண்டு, ஸ்ரீ ராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்பட 18 மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கோலாட்டம்,  பொய்க்கால் 
குதிரை ஆட்டம் நடைபெற்றது. சுவாமியின் பல்வேறு அவதாரங்களில் வேடம் அணிந்து, பக்தர்கள் நடனம் ஆடியபடியும் வந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்