நீங்கள் தேடியது "Tirupati news"

அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக ஒரு லட்டு - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் அமல்
19 Jan 2020 8:41 AM GMT

அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக ஒரு லட்டு - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் அமல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக ஒரு லட்டு வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

திருப்பதியில் தமிழக பக்தர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்
14 Jun 2019 12:17 AM GMT

திருப்பதியில் தமிழக பக்தர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்

திருப்பதி சோதனைச் சாவடியில் தமிழக பக்தர்கள் மீது தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச கடத்தல்காரனை கைது செய்த ஆந்திர போலீசார் - ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள்  பறிமுதல்
22 Dec 2018 12:14 PM GMT

சர்வதேச கடத்தல்காரனை கைது செய்த ஆந்திர போலீசார் - ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்

சர்வதேச அளவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பலை கைது செய்த ஆந்திர போலீசார், அவர்களிடமிருந்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர்.