திருப்பதி பக்தர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்... தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

x

திருப்பதி ஏழுமலையான் கோயில் கூட்ட நெரிசல் காரணமாக, இலவச தரிசனத்திற்கு 48 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறை காரணமாக ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. அதிக பக்தர்கள் வருகையால் இலவச தரிசனத்திற்கு 48 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக அறிவித்துள்ள தேவஸ்தானம், முன்பதிவு செய்து கொள்ளாத பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.https://youtu.be/941ECMI7RXE


Next Story

மேலும் செய்திகள்