குவகாத்தியில் துர்கா பூஜை பந்தலில் இடம்பெற்ற "இஸ்ரோ"

அசாம் மாநிலம் குவகாத்தி நகரில் துர்கா பூஜை பந்தலில் இஸ்ரோ குறித்த காட்சிகளை மையமாக வைத்து அமைத்திருந்தது அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
குவகாத்தியில் துர்கா பூஜை பந்தலில் இடம்பெற்ற இஸ்ரோ
x
அசாம் மாநிலம் குவகாத்தி நகரில்  துர்கா பூஜை பந்தலில் இஸ்ரோ குறித்த காட்சிகளை மையமாக வைத்து அமைத்திருந்தது அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளது. அதிலும்  அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த சந்திரயான் 2 காண்போரை கவரும் விதமாக இருந்தது. இஸ்ரோவின் 50 ஆண்டுகள் மற்றும் விக்ரம் சாராபாயின் 100வது பிறந்த தினம் ஆகியவற்றை கொண்டாடும் விதமாக  மாதிரிகள் அமைக்கப்பட்டிருந்தன. துர்கா தேவிகளின் சிலைகளுடன் அறிவியலை இணைத்து காட்சிப்படுத்திய விதம் அனைவர் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்