ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ திருவிழா : உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ உற்சவத்தின் 3வது நாளான இன்று, உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனமான, ''சப்னா திருமஞ்சனம்'' நடத்தப்பட்டது.
ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ திருவிழா : உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம்
x
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ உற்சவத்தின் 3வது நாளான இன்று, உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனமான, ''சப்னா திருமஞ்சனம்'' நடத்தப்பட்டது. ஸ்ரீதேவி - பூதேவியுடன் ரங்கநாத மண்டபத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமிக்கு சிறப்பு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.  இன்று மாலை முத்து பந்தல் வாகனத்தில் எழுந்தருளி சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்