ரூ.13,000 கோடி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி உறவினர்

ரூ.13,000 கோடி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி உறவினர்
ரூ.13,000 கோடி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி உறவினர்
x
வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடியின் உறவினரும், தொழில் அதிபருமான மெகுல்சோக்ஷி, ஆன்டிகுவா நாட்டிலிருந்து இந்தியா கொண்டு வரப்படுகிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆன்டிகுவா நாட்டு பிரதமர் பிரவுனி, நற்சான்றிதழ் அடிப்படையிலேயே, மெகுல்சோக்ஷிக்கு குடியுரிமை வழங்கப்பட்டதாகவும், தங்களது தவறு ஏதும் இல்லை என்றும் இந்திய அதிகாரிகள் அளித்த தவறான தகவலே காரணம் என்றார். விரைவில் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்