குறுஞ்செய்தி மற்றும் தொலைபேசி அழைப்பில் முத்தலாக் : வரதட்சனை கேட்டு, சவுதியில் இருக்கும் கணவன் விவாகரத்து
பதிவு : ஆகஸ்ட் 13, 2019, 10:44 AM
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மனைவிக்கு, சவுதியில் உள்ள கணவன் தொலைபேசி மூலம் முத்தலாக் கூறியது, குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மனைவிக்கு, சவுதியில் உள்ள கணவன் தொலைபேசி மூலம் முத்தலாக் கூறியது, குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மோட்டார் சைக்கிள் வாங்கித் தர கோரிய கணவன், தற்போது சவுதி அரேபியாவில் உள்ளதாக தெரிவித்த மனைவி, வீட்டுக்கு வந்தவுடன் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். ஆனால், தனது கணவர் பல்வேறு வகையிலும் வரதட்சனை கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறும் அந்தப் பெண்ணுக்கு, குறுஞ்செய்தி மூலம், தொலைபேசி அழைப்பு மூலம் முத்தலாக் கூறியுள்ளார். இதனால், குழந்தைகளுடன் தந்தை வீட்டில் இருக்கும் அந்தப் பெண், நிலை குலைந்து போயுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2102 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

9662 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5147 views

பிற செய்திகள்

2 தினங்களில் ரூ.29 ஆயிரம் கோடி சம்பாதித்த முகேஷ் அம்பானி

இரண்டே தினங்களில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 29 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

6 views

3 கேரள மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

கேரளாவில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், கண்ணூர், காசர்கோடு, இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

8 views

எல்லையில் அத்துமீறி பாக். ராணுவம் திடீர் தாக்குதல், இந்தியா பதிலடி தாக்குதல்

நாடு, சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாடி கொண்டிருந்த வேளையில், காஷ்மீர் எல்லையில், அத்துமீறி ஊடுருவி பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.

76 views

வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம்

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் உள்ள அட்டாரி - வாகா பகுதியில் கொடி இறக்க நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

10 views

சுதந்திர தின விழா கொண்டாட்டம் - நடனமாடி அசத்திய லடாக் எம்.பி ஜம்யங் ட்செரிங்

சுதந்திர தின விழாவில் பாஜக எம்.பி. ஜம்யங் ட்செரிங் நம்கியால் மகிழ்ச்சியுடன் நடனமாடினார்.

73 views

மகான் அரவிந்தரின் 147-வது பிறந்தநாள் விழா - வெளிநாட்டு பக்தர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு

மகான் அரவிந்தரின் 147-வது பிறந்த நாள் விழா புதுச்சேரி அரவிந்த ஆசிரமத்தில் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

69 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.