அறிவியல் தொழில்நுட்ப மன்ற துணை தலைவராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமனம்

ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையை, அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணைத் தலைவராக, தமிழக அரசு நியமித்துள்ளது.
அறிவியல் தொழில்நுட்ப மன்ற துணை தலைவராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமனம்
x
ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையை, அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணைத் தலைவராக, தமிழக அரசு நியமித்துள்ளது. சந்திரயான்-1 திட்டத்தின் இயக்குநராக பணியாற்றி, அத்திட்டம் வெற்றிபெற காரணகர்த்தவாக விளங்கியவர், மயில்சாமி அண்ணாதுரை. விரைவில் புதிய பொறுப்பை ஏற்க உள்ள அவர், உயர்கல்வித்துறையில் அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்து, பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்