நீங்கள் தேடியது "Vice Chairperson"

அறிவியல் தொழில்நுட்ப மன்ற துணை தலைவராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமனம்
5 Jan 2019 1:56 AM GMT

அறிவியல் தொழில்நுட்ப மன்ற துணை தலைவராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமனம்

ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையை, அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணைத் தலைவராக, தமிழக அரசு நியமித்துள்ளது.