மருத்துவமனையில் நின்ற இருசக்கர வாகனங்களுக்கு தீ

மஹாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், வாகன நிறுத்துமிடத்தில் இருந்த 9 இருசக்கர வாகனங்களை, மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.
மருத்துவமனையில் நின்ற இருசக்கர வாகனங்களுக்கு தீ
x
மஹாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், வாகன நிறுத்துமிடத்தில் இருந்த 9 இருசக்கர வாகனங்களை, மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.  வாகனங்கள் எரிவதைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள், நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்படுத்தினர். இதனால் தீ, மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. அதிகாலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், அந்த மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்