ராணுவ வெடிமருந்து கிடங்கில் அதிகாலையில் வெடி விபத்து - 4 பேர் பலி, 15 பேர் படுகாயம்

மகாராஷ்டிரா மாநிலம் வார்தா அருகே ராணுவ வெடிமருந்து கிடங்கில் இன்று அதிகாலையில் வெடி விபத்து நடந்தது.
ராணுவ வெடிமருந்து கிடங்கில் அதிகாலையில் வெடி விபத்து - 4 பேர் பலி, 15 பேர் படுகாயம்
x
4 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வார்தாவில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோனிகான் ஆபாஜி என்ற கிராமத்தில் அமைந்துள்ள மத்திய வெடிமருந்து கிடங்கில் இன்று அதிகாலை வெடிமருந்துகளை இறக்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 2 பேர் கூலித் தொழிலாளிகள் என்று கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்