மாநில அளவிலான கூட்டணி காங்கிரஸ் வெற்றிக்கு உதவும் - ப.சிதம்பரம்

கர்நாடகா போலவே மாநில அளவிலான கூட்டணி காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு உதவும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மாநில அளவிலான கூட்டணி காங்கிரஸ் வெற்றிக்கு உதவும் - ப.சிதம்பரம்
x
கொல்கத்தாவில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ப.சிதம்பரம் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்