சட்ட விரோதமாக காரில் சாராயம் கடத்தல் - தடுத்து நிறுத்த முயன்ற எஸ்.ஐ கார் ஏற்றி கொலை
பதிவு : நவம்பர் 06, 2018, 04:07 PM
மராட்டிய மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் ஏற்றி வந்த காரை தடுத்து நிறுத்த முயன்ற காவல் ஆய்வாளர் கொலை செய்யப்பட்டா​ர்.
சந்திராபூர் மாவட்டத்தில் சாராயம் விற்பனைக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாக்பீட்  பகுதியில் சட் டவிரோதமாக சாராயம் கடத்தி வந்த காரை நாக்பிட் காவல் ஆய்வாளர் சத்திரபதி சிட்டே தனது இரு சக்கர வாகனத்தை காரின் முன்னால் நிறுத்தி தடுத்து நிறுத்த முற்பட்டார்.  ஆனால் வேகமாக வந்த கார் சத்திரபதி சிட்டே மீது மோதிவிட்டு  வேகமாக சென்றது. இதில் சத்திரபதி சிட்டே சம்பவ இடத்திலேயே பலியானார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

62 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3790 views

பிற செய்திகள்

வேட்புமனு தாக்கல் செய்தார் கனிமொழி

திமுக வேட்பாளர் கனிமொழி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

34 views

கோவை மக்களவை தொகுதியில் சி.பி. ராதாகிருஷ்ணன் மனுத்தாக்கல்

பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்

19 views

ராணுவ வீரர் உடல் திருமங்கலம் வருகை

ராணுவ வீரர் பால்பாண்டி என்பவர் கண்காணிப்பு கோபரத்தின் மீது வீசிய பனிக்காற்றில் தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

29 views

பேருந்தில் இருந்து தவறி விழுந்த குழந்தை

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த 9 மாத பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது

23 views

விஸ்வாசம் 75- வது நாள் கொண்டாட்டம்

விஸ்வாசம் திரைப்படம் வெள்ளித்திரையில் வெற்றிகரமாக 75 - நாள் ஓடி சாதனை படைத்துள்ளது

12 views

3 மொழிகளில் வெளியாகும் சாய் பல்லவி படம்

பிரேமம் படம் புகழ் சாய் பல்லவி மலையாளத்தில் பஹத் பாசிலுடன் அதிரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.