மணக்குள விநாயகர் தங்கத்தேர் வீதி உலா

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் தங்கத்தேர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
மணக்குள விநாயகர் தங்கத்தேர் வீதி உலா
x
ஆலய யானை லக்ஷ்மி முன்னே செல்ல பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். மாடவீதிகள் வழியாக வந்த விநாயகரை எராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்