பள்ளிக்குள் ஆபாச வாசகங்களை எழுதிய மாணவர்களை தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது.
244 viewsசென்னை அம்பத்தூரில், வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
709 viewsபீகார் மாநிலம் முன்ஜர் பகுதியில் 110 அடி ஆழ் குழாய் கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது பெண் குழந்தையை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
2446 viewsதமிழகத்தில் மதவெறி சக்திகளுக்கு இடம் கொடுக்கப்படுவதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் புகாருக்கு முதலமைச்சர் விளக்கம்.
809 viewsபாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
7 viewsபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
404 viewsதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.ஃஎப். வீரர்களின் குடும்பத்தினருக்கு கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
21 viewsகாகம் புகைப்படத்தை வெளியிட்டு புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண் பேடியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
719 viewsபாகிஸ்தானால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவின் வழக்கு விசாரணை, நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
70 viewsசோலார் பேனல் மோசடி செய்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்படாததால் சரிதா நாயர் மற்றும் பிஜூ ராதாகிருஷ்ணன் இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
50 views