நீங்கள் தேடியது "Village people"

கொரோனா பரவலின் கோரத்தாண்டவம் எங்களை ஒன்றும் செய்யாது - நெக்னா மலை கிராம மக்கள்
4 Jun 2021 8:40 AM GMT

கொரோனா பரவலின் கோரத்தாண்டவம் எங்களை ஒன்றும் செய்யாது - நெக்னா மலை கிராம மக்கள்

கொரோனா பரவலின் கோரத்தாண்டவம் தங்களை ஒன்றும் செய்யாது என ஒரு கிராமமே தெம்பாக கூறிக் கொண்டிருக்கிறது. அவர்கள் அப்படி சொல்வதன் காரணம் என்ன?

இசை மழையில் நனையும் கிராமம்
9 March 2020 8:27 PM GMT

இசை மழையில் நனையும் கிராமம்

ரஷ்யாவில் சைபீரியா பகுதியில் உள்ள பெட்ரோபாவ்லோவ்கா கிராமத்தில், வெவ்வேறு பணி செய்யும் வரும் கிராம மக்கள் ஒன்றிணைந்து பொழியும் இசை மழை அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
4 March 2020 3:33 AM GMT

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

மதுராந்தகம் அருகே அனந்தமங்கலம் பகுதியில் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில், செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தனியார் நிறுவன ஊழியர்களை, முற்றுகையிட்டு கிராமமக்கள் போராட்டத்தல் ஈடுபட்டனர்.

இயற்கை உணவுக்கு அதிகரித்து வரும் மவுசு - கிராமப் பகுதி மக்களுக்கும் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு
13 Jan 2020 2:30 AM GMT

இயற்கை உணவுக்கு அதிகரித்து வரும் மவுசு - கிராமப் பகுதி மக்களுக்கும் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு

இயற்கை உணவுகளுக்கு பொது மக்களிடம் தற்போது நல்ல வரவேற்பு உள்ளதாக சென்னை பொருட்காட்சியில் அரங்கு அமைத்துள்ள பன்னாட்டு சன்மார்க்க அமைப்பை சேர்ந்தவர் தெரிவித்துள்ளார்.

3 சென்ட் நிலம் எங்கே? என திமுகவினரிடம் கேளுங்கள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
17 Dec 2019 8:24 PM GMT

"3 சென்ட் நிலம் எங்கே? என திமுகவினரிடம் கேளுங்கள்" - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

"நாடாளுமன்றத்தில் எம்.பி-க்கள் தூங்குவதை பார்த்திருப்பீர்கள்"

கிராமப்புற மக்களின் உழைப்புக்குரிய தொகையை வழங்கிட வேண்டும் - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
25 Nov 2019 8:58 PM GMT

"கிராமப்புற மக்களின் உழைப்புக்குரிய தொகையை வழங்கிட வேண்டும்" - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை

தமிழகத்தில் மகாத்மா காந்தி பெயரிலான தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்த கிராமப்புற மக்களின் உழைப்புக்குரிய தொகையை உடனே வழங்கிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அடிப்படை வசதிகளற்ற மலை கிராமம் : சாலை, பேருந்து, மருத்துவ வசதிகள் இல்லை
2 July 2019 5:40 AM GMT

அடிப்படை வசதிகளற்ற மலை கிராமம் : சாலை, பேருந்து, மருத்துவ வசதிகள் இல்லை

கல்வி கற்பதற்காக குடும்பத்தோடு வெளியேறும் அவலம்...

அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியல், 2 மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம் என புகார்
13 Jun 2019 8:07 AM GMT

அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியல், 2 மாதமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம் என புகார்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த விநாயகர்நெல்லூர் கிராமமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கழிவு நீரை வடிகட்டி குடிக்கும் கிராம மக்கள் : குடிநீருக்காக ஒரு கி.மீ துாரம் செல்லும் கிராம மக்கள்
2 Jun 2019 6:25 AM GMT

கழிவு நீரை வடிகட்டி குடிக்கும் கிராம மக்கள் : குடிநீருக்காக ஒரு கி.மீ துாரம் செல்லும் கிராம மக்கள்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே குடிநீர் கிடைக்காததால் கழிவு நீரை வடிகட்டி குடிப்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

குடிநீர் தேடி அலையும் காட்டு யானைகள் : யானைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சம்
3 March 2019 7:16 PM GMT

குடிநீர் தேடி அலையும் காட்டு யானைகள் : யானைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சம்

ஒசூர் பகுதியில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் வனவிலங்குகள் தண்ணீர் தேடி அலைந்து வருகின்றன.

மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயிலில் முறைகேடு - விசாரணையில் கண்டுபிடிப்பு
31 Jan 2019 11:27 AM GMT

மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயிலில் முறைகேடு - விசாரணையில் கண்டுபிடிப்பு

மதுரை பாண்டிகோயில் உண்டியல் காணிக்கை, இதர வசூலில் முறைகேடு நடந்திருப்பது தமிழக அரசின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

என்.எல்.சி நிறுவனம் நிலங்களை கையகப்படுத்த கிராம மக்கள் எதிர்ப்பு...
19 Dec 2018 7:17 AM GMT

என்.எல்.சி நிறுவனம் நிலங்களை கையகப்படுத்த கிராம மக்கள் எதிர்ப்பு...

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கு 26 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.