இசை மழையில் நனையும் கிராமம்

ரஷ்யாவில் சைபீரியா பகுதியில் உள்ள பெட்ரோபாவ்லோவ்கா கிராமத்தில், வெவ்வேறு பணி செய்யும் வரும் கிராம மக்கள் ஒன்றிணைந்து பொழியும் இசை மழை அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இசை மழையில் நனையும் கிராமம்
x
ரஷ்யாவில் சைபீரியா பகுதியில் உள்ள  பெட்ரோபாவ்லோவ்கா கிராமத்தில், வெவ்வேறு பணி செய்யும் வரும் கிராம மக்கள் ஒன்றிணைந்து பொழியும் இசை மழை அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கிலாசிக்கல் இசை மீது அலாதி பிரியம் கொண்ட மக்கள், இசை குழுவினர்களுடன் சேர்ந்து தினசரி மூன்று முதல் நான்கு மணி நேரம் இசை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்