கோமாளி படக்குழுவுக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் : #நாளைய_தமிழகம்_ரஜினி என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் கருத்து
பதிவு : ஆகஸ்ட் 04, 2019, 11:08 PM
கோமாளி படத்தின் முன்னோட்டக் காட்சி ரஜினியின் அரசியல் அறிவிப்பை கேலி செய்வதாக கோபமடைந்த ரஜினி ரசிகர்கள், தற்போது "கோமாளி " படக்குழுவை கண்டிக்கும் விதமாக "நாளைய தமிழகம் ரஜினி " என்ற ஹேஷ்டாக்கை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
கோமாளி படத்தின் முன்னோட்டக் காட்சி ரஜினியின் அரசியல் அறிவிப்பை கேலி செய்வதாக கோபமடைந்த ரஜினி ரசிகர்கள், தற்போது "கோமாளி "  படக்குழுவை கண்டிக்கும் விதமாக "நாளைய தமிழகம் ரஜினி " என்ற ஹேஷ்டாக்கை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2157 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

9929 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5173 views

பிற செய்திகள்

பிரான்ஸ் சைக்கிள் போட்டியில் பங்கேற்கிறார் ஆர்யா

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்கிறார்.

266 views

மாநில மொழிப் பத்திரிகைகளில் "தினத்தந்தி" முதலிடம்

மாநில மொழி பத்திரிகைகளில், இந்தியாவில் தினத்தந்தி தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. தினத்தந்தி வாசகர்களின் எண்ணிக்கை, இரண்டரை கோடியை எட்டி உள்ளது.

39 views

தனிநபர்கள் கட்டுப்பாட்டில் திரையரங்குகள் உள்ளது - ஜாகுவார் தங்கம், சண்டை பயிற்சி இயக்குனர்

தனிநபர்கள் கட்டுப்பாட்டில் நூற்றுக்கணக்கான திரையரங்குகள் இருப்பதனால் சிறிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப் படங்களை வெளியிடுவதில் அதிக அளவு சிக்கல் ஏற்படுவதாக சண்டை பயிற்சி இயக்குனர் ஜாகுவார் தங்கம் கூறியுள்ளார்.

11 views

'தர்பார்' அடுத்தகட்ட படப்பிடிப்பு - ஜெய்ப்பூர் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், தற்போது 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

1017 views

"சமூக வலைதளங்களில் அவதூறு" -நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை சுருதி புகார்

சமூக வலைத்தளங்களில் தம்மை பற்றி அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மோசடி வழக்கில் கைதான நடிகை சுருதி புகார் அளித்துள்ளார்.

118 views

கேரளா - கர்நாடகா மழை வெள்ள பாதிப்பு: சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மற்றும் கர்நாடகவிற்கு , நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளனர்.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.