நீங்கள் தேடியது "kamal Hastags Jayamravi"

கோமாளி படக்குழுவுக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் : #நாளைய_தமிழகம்_ரஜினி என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் கருத்து
4 Aug 2019 5:38 PM GMT

கோமாளி படக்குழுவுக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் : #நாளைய_தமிழகம்_ரஜினி என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் கருத்து

கோமாளி படத்தின் முன்னோட்டக் காட்சி ரஜினியின் அரசியல் அறிவிப்பை கேலி செய்வதாக கோபமடைந்த ரஜினி ரசிகர்கள், தற்போது "கோமாளி " படக்குழுவை கண்டிக்கும் விதமாக "நாளைய தமிழகம் ரஜினி " என்ற ஹேஷ்டாக்கை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.