'கோல்டன் குளோப்' விருதுகள் : கலிஃபோர்னியாவில் 6-ஆம் தேதி நடக்கிறது

2018-ஆம் ஆண்டிற்கான கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, கலிஃபோர்னியாவில் வரும் ஆறாம் தேதி நடைபெறவுள்ளது.
கோல்டன் குளோப் விருதுகள் : கலிஃபோர்னியாவில் 6-ஆம் தேதி நடக்கிறது
x
2018-ஆம் ஆண்டிற்கான கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கலிஃபோர்னியாவில் வரும் ஆறாம் தேதி நடைபெறவுள்ளது. திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கோல்டன் குளோப் விருதுகள் பார்க்கப்படுகின்றன. பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்கள், இருபதுக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் போட்டியிடுகின்றன. கோல்டன் குளோப் விருதுகளை வாங்கும் பலர், ஆஸ்கர் விருதுக்கும் தேர்வு செய்யப்படுவது வழக்கம் என்பதால், யார் யாரெல்லாம் விருது வாங்கப் போகிறார்கள் என்கிற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்