டுவிட்டரில் இந்த ஆண்டு முதலிடத்தில் சர்க்கார்...

இந்தாண்டு அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஹேஸ்டேக்கில் சர்க்கார் முதல் இடம் பிடித்துள்ளது.
x
இந்தாண்டு அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஹேஸ்டேக்கில் சர்க்கார் முதல் இடம் பிடித்துள்ளது. மீ டூ, கர்நாடகா தேர்தல் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளன. பர்ஸ்ட் லுக் முதல், தொடர் சர்ச்சைகளை சந்தித்து வந்த சர்க்கார், வெளியான பின்பு பல இடங்களில், பேனர் கிழிக்கப்படுவது, காட்சி ரத்து என பல பிரச்சினைகளை சந்தித்த‌து. இதனால், சர்க்கார் என்ற ஹேஸ்டேக் அதிகம் பயன்படுத்தப்பட்டதால், முதலிடம் பிடித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்