சிங்கப்பூரில் நடிகை அனுஷ்கா மெழுகுச் சிலை

நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கு, சிங்கப்பூரில் உள்ள மேடம் டூசாட்ஸ் அருங்காட்சியகத்தில் ஆளுயர மெழுகுச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் நடிகை அனுஷ்கா மெழுகுச் சிலை
x
பொதுமக்கள் பார்வைக்கு அனுஷ்கா ஷர்மாவே திறந்து வைத்துள்ளார். விலை உயர்ந்த செல்ஃபோனை பிடித்து செல்ஃபி எடுத்துக் கொள்வது போன்று அவரது சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சிலையை பார்க்க வருவோர், தங்களது செல்ஃபி படங்களை அனுஷ்காவுடன் இணைந்து எடுத்து, சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என மேடம் டூசாஸ்ட் அருங்காட்சியகம் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்