ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் தீபாவளி வாழ்த்து

தீபாவளி திருநாளான இன்று, சென்னை போயஸ்தோட்டம் இல்லம் முன், ரஜினியை பார்க்க ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் தீபாவளி வாழ்த்து
x
ரஜினி, போயஸ்தோட்ட இல்லத்தில் இருந்து வெளியே வந்தார். ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லிவிட்டு மீண்டும் தனது வீட்டிற்குள் சென்றார். ரஜினியின் வாழ்த்தை கேட்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

தமிழக மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் - ரஜினி

Next Story

மேலும் செய்திகள்