"சர்கார் - இணையதளத்தில் இன்று வெளியிடுவோம்" : தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படத்தை, HD quality-யில் இன்று இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் தளம் மிரட்டல் விடுத்துள்ளது.
சர்கார் - இணையதளத்தில் இன்று வெளியிடுவோம் : தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்
x
சர்கார் படம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று, தமிழ் ராக்கர்ஸ் நேற்றே அறிவித்திருந்த நிலையில், இன்று மீண்டும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. அதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.




Next Story

மேலும் செய்திகள்