நீங்கள் தேடியது "ராமேஸ்வரம்"

என்னைப் பார் யோகம் வரும் - கழுதையை குறிவைத்து திருடும் கும்பல்
14 March 2020 1:20 PM IST

"என்னைப் பார் யோகம் வரும்" - கழுதையை குறிவைத்து திருடும் கும்பல்

'என்னை பார் யோகம் வரும்' என்ற வாக்கியத்துடன் கழுதை படத்தை சிலர் வைத்து இருப்பார்கள். ஆனால் ராமேஸ்வரத்திலோ உண்மையிலேயே கழுதையை திருடும் கும்பல், அதை விற்று காசு பார்த்து வருகிறது.

புழல் சிறையிலிருந்து விடுதலையான இலங்கை மீனவர்கள் : பாஸ்போர்ட் பெற்று தந்த சட்டப்பணிகள் ஆணையம்
25 Oct 2019 5:06 AM IST

புழல் சிறையிலிருந்து விடுதலையான இலங்கை மீனவர்கள் : பாஸ்போர்ட் பெற்று தந்த சட்டப்பணிகள் ஆணையம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 2 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

பித்ரு தோஷம் போக்கும் மகாளய அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்
28 Sept 2019 11:45 AM IST

பித்ரு தோஷம் போக்கும் மகாளய அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்

மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

ராமேஸ்வரம் : தடையை மீறி மீன்பிடிக்கும் வெளி மாநில மீனவர்கள்
2 May 2019 2:31 PM IST

ராமேஸ்வரம் : தடையை மீறி மீன்பிடிக்கும் வெளி மாநில மீனவர்கள்

மீன்பிடி தடை காலம் அமலில் உள்ள நிலையில், வெளி மாநில படகுகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கோலாகலம்
7 March 2019 8:55 AM IST

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கோலாகலம்

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

10 வயது மகளுடன் முதியவர் தற்கொலை முயற்சி
3 March 2019 4:38 PM IST

10 வயது மகளுடன் முதியவர் தற்கொலை முயற்சி

மகன்கள் அடித்து விரட்டியதாக, 10வயது மகளுடன் தற்கொலை செய்துகொள்ள வந்த முதியவரை ராமேஸ்வரம் போலீசார் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.

இலங்கையில் இறந்த தமிழக மீனவரின் உடலை தாயகம் கொண்டு வர உதவ வேண்டும் - மகள் கோரிக்கை
14 Jan 2019 3:43 PM IST

"இலங்கையில் இறந்த தமிழக மீனவரின் உடலை தாயகம் கொண்டு வர உதவ வேண்டும்" - மகள் கோரிக்கை

இலங்கையில் இறந்த தமிழக மீனவர் முனியசாமியின் உடலை, தாயகம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என அவரது மகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆயுதக்குவியல் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: பாதுகாப்பாக ஆயுதங்களை அழிக்க திட்டம்
27 Jun 2018 8:01 AM IST

ஆயுதக்குவியல் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: பாதுகாப்பாக ஆயுதங்களை அழிக்க திட்டம்

ராமேஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக் குவியல்களை, நீதிபதி இன்று பார்வையிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ராமேஸ்வரம் அருகே குவியல் குவியலாக நவீன ரக துப்பாக்கி குண்டுகள் கண்டெடுப்பு
26 Jun 2018 12:06 PM IST

ராமேஸ்வரம் அருகே குவியல் குவியலாக நவீன ரக துப்பாக்கி குண்டுகள் கண்டெடுப்பு

ராமேஸ்வரம் அருகே கழிவுநீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டிய போது, குவியல் குவியலாக நவீன ரக துப்பாக்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் : கடற்கரை பகுதியில், தோண்ட தோண்ட நவீன ரக துப்பாக்கி குண்டுகள் - பரபரப்பு
25 Jun 2018 7:44 PM IST

ராமேஸ்வரம் : கடற்கரை பகுதியில், தோண்ட தோண்ட நவீன ரக துப்பாக்கி குண்டுகள் - பரபரப்பு

ராமேஸ்வரம் அருகே அந்தோணியார்புரம் கடற்கரை பகுதியில், தோண்ட தோண்ட நவீன ரக துப்பாக்கி குண்டுகள் - பரபரப்பு