"இலங்கையில் இறந்த தமிழக மீனவரின் உடலை தாயகம் கொண்டு வர உதவ வேண்டும்" - மகள் கோரிக்கை

இலங்கையில் இறந்த தமிழக மீனவர் முனியசாமியின் உடலை, தாயகம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என அவரது மகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
இலங்கையில் இறந்த தமிழக மீனவர் முனியசாமியின் உடலை, தாயகம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என அவரது மகள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலரிடம், இறந்த மீனவரின் மகள் சண்முகப்பிரியா மனு அளித்துள்ளார். தனது தந்தையின் இறப்பிற்கு இலங்கை கடற்படை தான் காரணம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக மீனவர் முனியசாமியின் உடல், யாழ்ப்பாண பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்