நீங்கள் தேடியது "Rameswaram Fishermen"
24 Oct 2019 11:36 PM GMT
புழல் சிறையிலிருந்து விடுதலையான இலங்கை மீனவர்கள் : பாஸ்போர்ட் பெற்று தந்த சட்டப்பணிகள் ஆணையம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 2 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
2 May 2019 9:01 AM GMT
ராமேஸ்வரம் : தடையை மீறி மீன்பிடிக்கும் வெளி மாநில மீனவர்கள்
மீன்பிடி தடை காலம் அமலில் உள்ள நிலையில், வெளி மாநில படகுகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
21 Feb 2019 4:46 AM GMT
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
கச்சச்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
19 Jan 2019 9:03 AM GMT
வேலை நிறுத்தம் வாபஸ் பெற்ற பின்பும் தொடரும் சோகம் : இலங்கை கடற்படையால் மீனவர்கள் அச்சம்
இலங்கை கடற்படைக்கு அஞ்சி மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், ராமேஸ்வரம் கடற்கரையில் மீன்பிடி படகுகள் அணிவகுத்து நிற்கின்றன.
14 Jan 2019 10:13 AM GMT
"இலங்கையில் இறந்த தமிழக மீனவரின் உடலை தாயகம் கொண்டு வர உதவ வேண்டும்" - மகள் கோரிக்கை
இலங்கையில் இறந்த தமிழக மீனவர் முனியசாமியின் உடலை, தாயகம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என அவரது மகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
30 Dec 2018 4:20 AM GMT
தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு...
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
28 Sep 2018 1:51 PM GMT
மீனவர்களிடம் வலை,ஜி.பி.எஸ் கருவிகளை பறித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை, இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்கியுள்ளனர்.
13 Sep 2018 1:28 PM GMT
படகை காப்பாற்றுவதே பெரிய விஷயமாக உள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் கதறல்
கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகு மீது இலங்கை கடற்படையினர் கப்பலை மோதி விரட்டியுள்ளனர்.