புழல் சிறையிலிருந்து விடுதலையான இலங்கை மீனவர்கள் : பாஸ்போர்ட் பெற்று தந்த சட்டப்பணிகள் ஆணையம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 2 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
x
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 2 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில்,  தண்டனை காலம் முடிந்தும் உரிய ஆவணங்கள் இல்லாததால் இலங்கை திரும்ப முடியாமல் மீனவர்கள் இங்கேயே இருந்தனர். தகவலறிந்த  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலாளர் ஜெயந்தி , சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தின் உதவியுடன் ஆவணங்கள் தயார் செய்து 2 மீனவர்களையும் இலங்கைக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்