ராமேஸ்வரம் டூ இலங்கை - சட்டப்பேரவையில் வெளியான தகவல்

x
  • ராமேஸ்வரம் மற்றும் இலங்கை தலைமன்னார் இடையே பயணிகள் படகுப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான வழிகள் ஆராயப்பட்டு வருவதாக, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளள்து.
  • மேலும், ஆயிரத்து 76 கிலோ மீட்டர் நீள கடலோரத்தில் குறுகிய தூர பயணிகள் படகு போக்குவரத்து மற்றும் கடல் நீர் விளையாட்டுகளை தொடங்குவதற்கான வழிமுறைகளை ஆராய, சாதகமான இடங்களை கண்டறிய தொழில்நுட்ப சாத்தியகூறு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்