நீங்கள் தேடியது "மைக் பாம்பியோ"

மோடியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு
26 Jun 2019 9:52 AM GMT

மோடியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.