மோடியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மோடியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு
x
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதேபோல் மைக் பாம்பியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்து பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்