நீங்கள் தேடியது "பன்னீர் செல்வம்"

எங்களை துரோகி என்றார் தினகரன் ஏதோ அவர் பெரிய தியாக செம்மல்  போன்று -  ஓ.பன்னீர் செல்வம் தாக்கு
2 Sep 2018 10:36 AM GMT

"எங்களை துரோகி என்றார் தினகரன்" ஏதோ அவர் பெரிய தியாக செம்மல் போன்று - ஓ.பன்னீர் செல்வம் தாக்கு

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தினகரனை விமர்சித்து பேசினார்.

கட்சிப்பணிக்காக பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய பின்னர் அதை பன்னீர்செல்வம் மறைப்பது ஏன்? - தங்க தமிழ்ச்செல்வன்
27 Aug 2018 2:00 PM GMT

கட்சிப்பணிக்காக பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய பின்னர் அதை பன்னீர்செல்வம் மறைப்பது ஏன்? - தங்க தமிழ்ச்செல்வன்

பதவியை ராஜினாமா செய்வதாக ஓபிஎஸ் கூறிய விவகாரம்... சொன்னதை மறைப்பது ஏன்?

தி.மு.க.வுக்கு எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி உள்ளது - டிடிவி தினகரன் விமர்சனம்
27 Aug 2018 2:48 AM GMT

தி.மு.க.வுக்கு எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி உள்ளது - டிடிவி தினகரன் விமர்சனம்

தி.மு.க.வுக்கு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி உள்ளதோ இல்லையோ, எடப்பாடி பழனிசாமி அணியுடன் கூட்டணி உள்ளதாக அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தார்
26 July 2018 4:43 PM GMT

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தார்

அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி ஆகியோரும் கோபாலபுரம் சென்று கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தனர்

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் கோயில் கும்பாபிஷேகம்
25 Jun 2018 3:17 PM GMT

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் கோயில் கும்பாபிஷேகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் சோத்துப்பாறை செல்லும் சாலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.