துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தார்

அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி ஆகியோரும் கோபாலபுரம் சென்று கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தனர்
துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தார்
x
* துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தார் * அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி ஆகியோரும் கோபாலபுரம் சென்று கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தனர் 

திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார் - துணை முதல்வர் பன்னீர்செல்வம்  பேட்டி


அரசியல் மாண்பு கருதி கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்தோம் - அமைச்சர் ஜெயக்குமார்"கருணாநிதி நலமுடன் இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்" - திருமாவளவன்


"குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்" - பாலகிருஷ்ணன்கருணாநிதி உடல்நிலை : தலைவர்கள் நலம் விசாரிப்பு


Next Story

மேலும் செய்திகள்