நீங்கள் தேடியது "திமுக தலைவர் கருணாநிதி"

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தார்
26 July 2018 4:43 PM GMT

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தார்

அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி ஆகியோரும் கோபாலபுரம் சென்று கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தனர்