தி.மு.க.வுக்கு எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி உள்ளது - டிடிவி தினகரன் விமர்சனம்

தி.மு.க.வுக்கு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி உள்ளதோ இல்லையோ, எடப்பாடி பழனிசாமி அணியுடன் கூட்டணி உள்ளதாக அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தி.மு.க.வுக்கு எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி உள்ளது - டிடிவி தினகரன் விமர்சனம்
x
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டம் நடத்த ஆளும் கட்சியினர் அனுமதி மறுப்பதாகவும் தினகரன் குற்றம்சாட்டினார். திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலில் அமமுக வெற்றி பெறும் என்றும் தினகரன் நம்பிக்கை தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.Next Story

மேலும் செய்திகள்