நீங்கள் தேடியது "நெசவாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்"

நெசவாளர் கூட்டுறவு சங்க தேர்தல் : தேர்தல் அதிகாரியை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
17 July 2019 3:40 AM GMT

நெசவாளர் கூட்டுறவு சங்க தேர்தல் : தேர்தல் அதிகாரியை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம் திருபுவனம் சோழன் பட்டு நெசவாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தலில், வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.