நீங்கள் தேடியது "தலையாற்று அருவி"

பெரியகுளம் : சுற்றுலா பயணிகளை வரவேற்கும் தலையாற்று அருவி
26 Sep 2019 9:23 AM GMT

பெரியகுளம் : சுற்றுலா பயணிகளை வரவேற்கும் தலையாற்று அருவி

மேற்கு தொடர்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மஞ்சளார் அணைக்கு மேல் உள்ள தலையாற்று அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.