நீங்கள் தேடியது "கேள்வி"
21 Nov 2018 7:41 AM IST
7 பேருக்கு விடுதலை கிடைக்கும் - "தந்தி டிவி"- க்கு கைப்பட எழுதிய கடிதத்தில் நளினி நம்பிக்கை
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விரைவில் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக வேலூர் மகளிர் சிறையில் இருக்கும் நளினி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
24 Sept 2018 4:51 AM IST
"சாதி ரீதியாக மோதலை தூண்டும் வகையில் பேசக் கூடாது" - அமைச்சர் கடம்பூர் ராஜூ
"தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது" - அமைச்சர் கடம்பூர் ராஜூ
24 Sept 2018 12:14 AM IST
"சபாநாயகரிடம் அனுமதி பெறப்பட்டதா?" - கருணாஸ்
"307 பிரிவில் வழக்குப் பதிவு அளவுக்கு செய்த குற்றம் என்ன?" - கருணாஸ்
23 Sept 2018 6:53 PM IST
கருணாஸ் கைது : தவறாக பேசியதால் சட்டப்படி நடவடிக்கை - ஆர்.பி உதயகுமார்
முதலமைச்சரை பற்றி தவறாக விமர்சித்ததால் உடனடி நடவடிக்கையாக கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
23 Sept 2018 1:01 PM IST
கருணாஸை சந்தித்த திமுக எம்.எல்.ஏ.
நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கருணாஸை, ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. செல்வம் சந்தித்தார்.
21 Sept 2018 12:17 PM IST
ஆவேசப் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த கருணாஸ்...
சாலிகிராமத்தில் பேசிய கருணாஸ் யாரையாவது புன்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
20 Sept 2018 9:55 PM IST
ஆயுத எழுத்து - 20/09/2018 - ஹெச்.ராஜா - கருணாஸ் பேச்சு : கருத்து சுதந்திரமா? விளம்பரமா?
ஆயுத எழுத்து - 20/09/2018 - ஹெச்.ராஜா - கருணாஸ் பேச்சு : கருத்து சுதந்திரமா? விளம்பரமா?.. சிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அ.ம.மு.க// கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர்// ராம.ரவிக்குமார், இந்து மக்கள் கட்சி
20 Sept 2018 9:35 PM IST
"முதல்வர் குறித்து கருணாஸ் பேசியது தவறு" - வசந்தகுமார், காங்கிரஸ்
"அரசியலில் நாகரீகத்தை கடைபிடிப்பது அவசியம்"
20 Sept 2018 8:31 PM IST
"கருணாஸ் இப்படி பேசியது மிகப்பெரிய தவறு" - சரத்குமார்
"ஹெச்.ராஜா, கருணாஸை ஏன் கைது செய்யவில்லை?" - சரத்குமார்
20 Sept 2018 5:19 PM IST
கருணாஸ் மீது நடவடிக்கை என்ன? - தமிழிசை கேள்வி
போலீசாரை மிரட்டும் தோனியில் கருணாஸ் பேசியதை எதிர்க்காதது ஏன் என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
13 Sept 2018 12:36 AM IST
நெடுஞ்சாலை துறை ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாக திமுக மனு - அறிக்கை அளிக்க உத்தரவு
முதலமைச்சருக்கு எதிராக திமுக தொடர்ந்த புகாரில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









