கருணாஸ் கைது : தவறாக பேசியதால் சட்டப்படி நடவடிக்கை - ஆர்.பி உதயகுமார்

முதலமைச்சரை பற்றி தவறாக விமர்சித்ததால் உடனடி நடவடிக்கையாக கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கருணாஸ் கைது : தவறாக பேசியதால் சட்டப்படி நடவடிக்கை - ஆர்.பி  உதயகுமார்
x
* முதலமைச்சரை பற்றி தவறாக  விமர்சித்ததால் உடனடி நடவடிக்கையாக கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

* திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பான அதிமுக ஆலோசனை கூட்டம் மதுரை புதூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டார். 

* பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாஸ் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்