கருணாஸை சந்தித்த திமுக எம்.எல்.ஏ.

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கருணாஸை, ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. செல்வம் சந்தித்தார்.
கருணாஸை சந்தித்த திமுக எம்.எல்.ஏ.
x
நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கருணாஸை, ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. செல்வம் சந்தித்தார். காவல் நிலையத்தில் கருணாஸை சந்தித்த செல்வம், தனது நண்பர் என்ற அடிப்படையில் சந்திக்க வந்ததாக காவல் அதிகாரிகளிடம் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்