நீங்கள் தேடியது "ஊரக உள்ளாட்சி"

உள்ளாட்சி தேர்தல் : கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
27 Dec 2019 4:57 AM GMT

உள்ளாட்சி தேர்தல் : "கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்

கிராம மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உள்ளாட்சி தேர்தல் உதவும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

வாக்கு சீட்டை பயன்படுத்தி வாக்களித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது - பொதுமக்கள் கருத்து
27 Dec 2019 4:46 AM GMT

"வாக்கு சீட்டை பயன்படுத்தி வாக்களித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது" - பொதுமக்கள் கருத்து

தமிழகத்தில் 9 ஆண்டுகளுக்கு பிறகு இன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருவதால் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.