நீங்கள் தேடியது "ஈரான் போர் தொடுக்க விரும்பினால்"

போர் தொடுக்க விரும்பினால் அழிவாக அமையும் - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை
20 May 2019 4:25 AM GMT

"போர் தொடுக்க விரும்பினால் அழிவாக அமையும்" - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை

ஈரான் போர் தொடுக்க விரும்பினால், அதுவே அந்நாட்டிற்கு அழிவாக அமையும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.