நீங்கள் தேடியது "Work time Increase"

வேலை நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிப்பு  எதிர்ப்பு தெரிவித்து என்எல்சி தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
14 May 2020 10:39 AM GMT

வேலை நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிப்பு எதிர்ப்பு தெரிவித்து என்எல்சி தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்எல்சி தொழிற்சங்கங்கள் சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.