வேலை நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிப்பு எதிர்ப்பு தெரிவித்து என்எல்சி தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்எல்சி தொழிற்சங்கங்கள் சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிப்பு  எதிர்ப்பு தெரிவித்து என்எல்சி தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்எல்சி தொழிற்சங்கங்கள் சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு தொழிற்சங்கங்களின் நிர்வாக சட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது தொழிலாளர் விரோத போக்கிற்கு சமம் என்று கூறி, என்எல்சி தொழிற்சங்கங்கள் சிஐடியூ மற்றும் தொமுச தொழிற்சங்க பிரதிநிதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்