நீங்கள் தேடியது "Widespread"

தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
6 Nov 2018 2:21 PM GMT

"தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்" - வானிலை ஆய்வு மையம்

தென் மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.