நீங்கள் தேடியது "whitepaper"

பொருளாதார பின்னடைவு-வெள்ளை அறிக்கை உறுதி - மனிதநேய மக்கள் கட்சி தலைவர் கருத்து
10 Aug 2021 5:15 AM GMT

"பொருளாதார பின்னடைவு-வெள்ளை அறிக்கை உறுதி" - மனிதநேய மக்கள் கட்சி தலைவர் கருத்து

அதிமுக அரசாலும் ஒன்றிய அரசாலும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளதை வெள்ளை அறிக்கை உறுதி செய்துள்ளது என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்