"பொருளாதார பின்னடைவு-வெள்ளை அறிக்கை உறுதி" - மனிதநேய மக்கள் கட்சி தலைவர் கருத்து
அதிமுக அரசாலும் ஒன்றிய அரசாலும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளதை வெள்ளை அறிக்கை உறுதி செய்துள்ளது என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்ஜெட் அறிவிக்கப்பட இருக்கும் சூழலில் தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த வெள்ளை அறிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story