நீங்கள் தேடியது "Warden"

புதுச்சேரியில் சிறை கைதி உயிரிழந்த வழக்கு : ஜெயில் சூப்பிரண்டு சரண்
21 Sep 2019 3:32 AM GMT

புதுச்சேரியில் சிறை கைதி உயிரிழந்த வழக்கு : ஜெயில் சூப்பிரண்டு சரண்

புதுச்சேரியில் சிறைக் கைதி உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஜெயில் சூப்பிரண்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தமிழகத்தில் தொடரும் காவலர்கள் தற்கொலை - மகளிர் சிறை வார்டன் தூக்கிட்டு தற்கொலை
4 Feb 2019 4:46 AM GMT

தமிழகத்தில் தொடரும் காவலர்கள் தற்கொலை - மகளிர் சிறை வார்டன் தூக்கிட்டு தற்கொலை

திருச்சியில் பெண் காவலர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக உண்மையை ஒப்புக் கொண்ட விடுதி வார்டன்
5 Aug 2018 6:46 AM GMT

மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக உண்மையை ஒப்புக் கொண்ட விடுதி வார்டன்

கோவையில் மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரத்தில், விடுதி உரிமையாளருக்கு உடந்தையாக இருந்ததாக விடுதி வார்டன் புனிதா ஒப்புக் கொண்டுள்ளார்.

நான் எந்த தவறும் செய்யவில்லை.. - மகளிர் விடுதி வார்டன் தகவல்
4 Aug 2018 11:58 AM GMT

"நான் எந்த தவறும் செய்யவில்லை.." - மகளிர் விடுதி வார்டன் தகவல்

விடுதி உரிமையாளரின் தொடர் வற்புறுத்தலால் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக, கோவை மகளிர் விடுதி வார்டன் வாக்குமூலம் அளித்துள்ளா​ர்.

இளம்பெண்களை தவறான பாதைக்கு அழைத்த சம்பவம் - விடுதி வார்டன் புனிதாவிற்கு 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
1 Aug 2018 12:48 PM GMT

இளம்பெண்களை தவறான பாதைக்கு அழைத்த சம்பவம் - விடுதி வார்டன் புனிதாவிற்கு 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

கோவை மகளிர் விடுதியில் உள்ள இளம்பெண்களை தவறான பாதைக்கு அழைத்த சம்பவம் தொடர்பாக விடுதி வார்டன் புனிதாவிற்கு வரும் 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு காப்பகத்தில் தொடர் சித்ரவதை...
23 July 2018 8:27 AM GMT

மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு காப்பகத்தில் தொடர் சித்ரவதை...

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய சிறுவர் காப்பகத்தில், நீண்ட நாட்களாக சிறுமி சித்ரவதை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது.