நீங்கள் தேடியது "wall of happiness"

இல்லாதவருக்கு உதவும் மகிழ்ச்சியின் சுவர் : மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு
6 Feb 2019 12:57 PM GMT

இல்லாதவருக்கு உதவும் "மகிழ்ச்சியின் சுவர்" : மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு

பெரம்பலூரில் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில், "மகிழ்ச்சியின் சுவரை", மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.