நீங்கள் தேடியது "vulnerability"

கொரோனா பாதிப்பு 43% உயர்வு - ராஜேஷ் பூஷண்
18 March 2021 8:13 AM GMT

கொரோனா பாதிப்பு 43% உயர்வு - ராஜேஷ் பூஷண்

இந்தியாவில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், கொரோனா பாதிப்பு 43 சதவீதம் அதிகரித்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.